உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.
அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல...
சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.
இதற்கு...
ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன்தான் ஒரே வழி என்று கூறி, உக்ரைனுக்குத் தேவையான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்தை ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது...
சீனா, மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலொன்றை அறிமுகம் செய்துள்ளது. 'CR450' புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக...
ஏமன் நாட்டில் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில், நேற்று (6) இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181...
பாகிஸ்தான் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு...
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கியுள்ளனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்கள்...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், செவ்வாய்க் கிரகம் தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள காணொளி...
சீனா தனது வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்திற்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து இராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக சீனா மாறியிருக்கிறதை அவதானிக்க முடிகிறது.
அந்தவகையில் இந்த...
அமெரிக்க பாராளுமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றினார்.
ட்ரம்ப்...