பாகிஸ்தானில் ரயிலுடன் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டுள்ளது. பணயக் கைதிகளைப் பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினால் சுட்டுக்...
தாய்லாந்து - மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அழைத்துச்...
மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
மோனிகா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியானது ஒரு பணியை கொடுத்தால், அதுவே முழுமையாக ஆய்வு செய்து பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில்...
இங்கிலாந்தின் நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் போர்த்துக்கல் சரக்கு கப்பலும் மோதியதில் தீப்பிடித்துள்ளது.
அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்த்துக்கல் சரக்கு கப்பல் மோதியதில் அமெரிக்க எண்ணெய் கப்பலில் தீப்பிடித்துள்ளது.
இந்நிலையில் எரியும் தீயை அணைப்பதற்குரிய...
வட கொரியா கடலுக்குள் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு...
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக இருக்கிறது' என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் வெள்ளை...
லண்டனில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிக் பென்(Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி பலஸ்தீனக் கொடியை அசைத்து...
வெள்ளை மாளிகை அருகாமையில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க இரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இன்று(மார்ச் 9) துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சனிக்கிழமை(மார்ச் 8) நள்ளிரவில் வெள்ளை மாளிகை...
பாகிஸ்தானில் சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டுமென வுமன்ஸ் மார்ச் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நேற்று (6) நடைபெற்ற சந்திப்பில், வுமன்ஸ் மார்ச் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள்...
சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும்...