இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட இரு...
உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தள்ளதாகவும் இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயம் அடைந்தனர் எனவும் ரஷ்ய செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் இந்த தாக்குதலில் காணாமல்...
மேற்கு ஆபிரிக்காவின் கெம்பியா, செனகல் நாடுகளைச் சேர்ந்த 160 இற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் படகுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகில்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்ப்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா,...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251...
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும்...
சீன தலைநகர் பீஜிங்கில் இடம்பெறவுள்ள இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய...
காஸா நகரில் இருந்து இரு பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர்...
ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து புதன்கிழமை (27) அதிகாலை பயணித்த இந்த...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து முரண்டு பிடிக்கும் ஈரானுக்கு, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேற்கு ஆசிய நாடான ஈரானை, அணு ஆயுத தயாரிப்பில் இருந்து தடுக்க, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதை...