நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றி சென்ற ஜீப் வண்டி 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காத்மண்டுவிலிருந்து மேற்கே...
அமெரிக்கா உலகின் மிகபெரிய போர்க்கப்பலை கரிபியன் நோக்கி அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் நேற்று வெள்ளிக்கிழமை 90 விமானங்களை சுமந்து செல்லக்கூடிய யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கி கப்பலை மத்தியதரைக்...
பாகிஸ்தானுக்கான நதிநீரை நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கு...
அமெரிக்காவின் விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து விமான...
தாய்லாந்தில் மன்னர் ஆட்சி முறை தற்போது காணப்படுகிறது. அந்த நாட்டின் மன்னராக மக வஜிரலோங்கோர்ன் செயல்பட்டு வருகிறார்.
இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா 93 வயதில் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்த இவர் நேற்று...
கனடாவுடன் நடைபெற்று வந்த அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் பெயரை போலியாக பயன்படுத்தி சுங்க வரி எதிர்ப்பு விளம்பரத்தை...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய டிரைவர் ஒருவர் போதையில் லாரியை ஓட்டி, கார் மீது மோதினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21)....
சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது...
ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம்...
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை...