4.3 C
Scarborough

CATEGORY

உலகம்

இன்றைய தங்க நிலவரம்!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரம் அதன்படி...

நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய கனேடிய பொலிஸ் உத்தியோகஸ்தரின் செயல்!

கனடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். மொன்றியலின் தென்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு இனம் தெரியாத தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். பாடசாலை...

உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட சிசு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சபிரீன் அல் சகானி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. எனினும்...

கலிபோர்னியா விபத்தில் பலியான இந்திய குடும்பம்!

கலிபோர்னியாவில் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன்...

சவுதி அரேபியாவில் சுற்றுலாத் துறைக்காக இணைய வழிகாட்டி அறிமுகம்

சவுதி அரேபியாவின் சுற்றுலா ஆணையத்தால் ”விசிட் சவுதி“ (Visit Saudi) என்றொரு இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தளமானது சவுதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள்,...

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் குழப்பம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயம் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் –...

அமீரகத்தில் கொட்டப்போகும் கனமழை தொடர்பில் எச்சரிக்கை!

அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொட்டித்தீர்த்த மழையால் மகளின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் மீண்டும் மழை பெய்யவுள்ளதாக அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் ...

இலங்கையில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் சென்று மோசமான செயலில் ஈடுபடும் காவாலிகள்

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும்...

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கடந்த சில நாட்களாகவே நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், புத்தாண்டுக்கு பின்னர் இன்றையதினம்(10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய...

அவுஸ்ரேலிய தேவாலயத்தில் கத்திக் குத்து!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர்...

Latest news