14.6 C
Scarborough

CATEGORY

Uncategorized

பிக்பாஸ் குழுவில் ஒருவர் மரணம்! காரணம் என்ன?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி...

அனைத்து WhatsApp பயனர்களுக்குமான விசேட அறிவிப்பு…

வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரவிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) பொதுமக்களிடம், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்படும் சரிபார்ப்புக்...

யாழில் கைதான குடும்பஸ்தரிடம் கடும் விசாரணை!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாவீரர் நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை...

ட்ரம்பிற்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கும் கனடா

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப். கனடா,...

401 பேருந்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரைத் தேடும் பொலிசார்

ஒன்டாரியோ பிராந்திய போலீசார் (OPP), மிஸ்சிசாகாவில் 401 பேருந்து நெடுஞ்சாலையில் வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதான நபரைத் தேடி வருகின்றனர். செவ்வாய் காலை 5 மணியளவில், டிக்சி சாலைக்கு...

நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி

டென்னிஸ் போட்டியில் விளையாடும் வீரர்கள் தத்தங்களது நாடுகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் டேவிஸ் கிண்ண ஆடவர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை...

கிளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணியிலிருந்து விடைபெற்றார்

2020ஆம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் முக்கிய வீரராக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல், தற்போது அணியிலிருந்து விடைபெற்றார்.   இந்த ஆண்டு IPL ஏலத்தில், RTM (ரெட் டிபாக்) முறையில் மேக்ஸ்வெல் ஆர்சிபி...

எவருக்கும் அஞ்சாமல் பிரபாகரனுக்கு அஞ்சலி – தமிழ் எம்.பீயின் துணிச்சலான செயல்!

எவருக்கும் அஞ்சாமல் பிரபாகரனுக்கு அஞ்சலி - தமிழ் எம்.பீயின் துணிச்சலான செயல்! பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன்...

நடனம் ஆடிய கனடா பிரதமரால் கொந்தளித்த மக்கள்

கனடா, மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு, உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதே...

குடும்பத்துடன் கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடிய மஹிந்த

தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் நேற்றையதினம்(14) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திலும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் பிள்ளைகள் மறும் பேரப்பிள்ளைகளுடன் தி மஹிந்த ராஜபக்ச புதுவருட கொண்டாட்ட...

Latest news