11.8 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவின் வீட்டு விலை மாற்றம் – 13 நகரங்களில் வசிப்பதற்கு எவ்வளவு வருமானம் வேண்டும்?

கனடாவின் வீட்டு வாங்கும் திறன் மே மாதத்தில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குறைந்துவிட்டது என Ratehub.ca வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. 13 முக்கிய நகரங்களில் 8 நகரங்களில் வீட்டு வாங்கும் திறன்...

கழிப்பறை கசிவால் $25,000க்கு மேல் நீர்க்கட்டணம்!

இரு குடியிருப்பாளர்கள், அவர்களது கழிப்பறை கசியலால் ஏற்பட்டதென கூறப்படும் நீர் கசிவுக்காக $25,000க்கு மேல் மொத்த நீர்க்கட்டணங்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். ஸ்கார்பரோவில் வசிக்கும் ஆலன் டியோகிசிங் (Alan Deokiesingh), வெல்லண்ட் நகரில் வசிக்கும்...

சிம்புவின் ‘மாநாடு 2’ உருவாவது உறுதி!

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்து ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். நீண்ட வருடங்கள் கழித்து சிம்புவுக்கு பெரும் வெற்றியை அளித்த படம் ‘மாநாடு’. இதன் டைம் லூப் காட்சிகள்,...

சிரஞ்சீவி உடன் இணையும் வெங்கடேஷ்!

சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ். அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது...

“ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை” – ‘கண்ணப்பா’ படக்குழு எச்சரிக்கை!

‘கண்ணப்பா’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அப்படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு...

ஹாலிவுட் படத்தில் வரலட்சுமி அறிமுகம்!

ஹாலிவுட்டில் புதிய படம் ஒன்றின் மூலம் அறிமுகமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம்...

இன்றைய ராசிபலன் – 25.06.2025

மேஷம் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனைபுரிவர். வியாபாரம் செழிப்புறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். தங்களுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அதனை பிரித்துக் கொள்வர். அதிர்ஷ்ட நிறம்:...

ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 53 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையிலேயே எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள்...

சன்டோஸுடனான ஒப்பந்தத்தை நீடித்த நெய்மர்!

பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸூடன் 2025ஆம் ஆண்டு முடிவு வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றை நெய்மர் நீடித்துள்ளதாக அக்கழகம் செவ்வாய்க்கிழமை (24) அறிவித்துள்ளது. மேற்குறித்த ஒப்பந்தமானது 33 வயதான நெய்மரின் ஒப்பந்தத்தை 2026 உலகக் கிண்ணத்...

ரிஷப் பந்த் ஓர் அற்புத வீரர்!

இப்படித்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமென எம்சிசி கோச்சிங் மேனுவலில் கூட இல்லாத டெக்னிக்கை கொண்டிருப்பவர் ரிஷப் பந்த். அவரது பேட்டிங் பார்க்கவே ரொம்ப த்ரில்லாக இருக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

Latest news