3.3 C
Scarborough

CATEGORY

Top Story

உணவுப் பொருட்களின் விலை உடனடியாக குறைவது சாத்தியமில்லை!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறையும் சாத்தியங்கள் கிடையாது என பொருளியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். செப்டம்பர் 1 முதல், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா விதித்திருந்த 25% எதிர்-வரிகள் (counter-tariffs) நீக்கப்படவுள்ளன. எனினும், உணவுப் பொருட்களின்...

சாலை விபத்தில் 19 வயது இளைஞர் பலி!

கனடாவின் பர்லிங்டனில் இடம்பெற்ற சாலை விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து கெர்ன்ஸ் வீதி Kerns Road மற்றும் டுன்டாஸ் வீதி Dundas Street சந்திப்பில் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கிழக்கு திசையில்...

Germany உடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் கனடா!

Ottawa ஐரோப்பாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் நினைப்பதால், இயற்கை வளத் திட்டங்களுக்கு கூட்டு பொது நிதியுதவி செய்வதை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான கனிமக் கூட்டு ஒப்பந்தத்தில் கனடா செவ்வாயன்று Germany உடன் கையெழுத்திட்டது. China மற்றும்...

அதிகரிக்கும் Conservative கட்சியின் ஆதரவு!

தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக தேசிய வாக்காளர் நோக்கத்தைப் பொறுத்தவரை Conservative கட்சி Liberal களை விட முன்னேறியுள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு காட்டுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட Abacus Data கருத்துக்கணிப்பின் படி இன்றைய...

வடக்குக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு!

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை...

செம்மணியில் புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று (26) இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு தளங்களை...

ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி!

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12...

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும் – ரஷ்ய ஜனாதிபதி!

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்விடயம் சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைன்...

ஈரான் – அவுஸ்திரேலிய உறவில் விரிசல்!

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 ஒக்டோபரிலும், மெல்போர்ன் நகரத்தில்...

Latest news