16 C
Scarborough

CATEGORY

Top Story

சீனாவில் பொருட்களின் விலை அதிக அளவில் குறைப்பு!

சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க...

இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...

பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அஸார்!

பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான பதில் தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்மூட் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நடப்பு ஒப்பந்த முடிவு வரையில் அஸார் பணியாற்றுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, இலங்கைக்கெதிரான தொடர்கள்...

புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ பாரெவர்’

அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜென் ஸ்டூடியோஸ்...

‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’. கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி...

Union says 250 CN Tower workers have been locked out

The union representing 250 CN Tower workers says its members have been locked out by the Crown corporation that runs the Toronto attraction. In a...

இன்றைய ராசிபலன் – 30.06.2025

மேஷம் நீண்ட கால கனவு நனவாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி...

இஸ்ரேலின் தாக்குதலில் 71 பேர் உயிரிழப்பு;ஈரான்

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த 23 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் இன்று (29) தெரிவித்துள்ளது. நிர்வாக ஊழியர்கள், ராணுவ வீரர்கள், கைதிகள்,...

அமெரிக்கா செல்வதை குறைத்துள்ள கனேடிய மக்கள்

வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில் கனடா நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தயங்குகின்றமை புள்ளி விபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. அதேவேளை அமெரிக்கர்களும் கனடாவிற்கு பயணம் செய்வது குறைந்து வருவதாகத் சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரையிலான...

சீன நிறுவனத்தை வெளியேற்றும் கனடா

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு கமரா அமைப்புகளை தயாரிக்கும் சீன நிறுவனத்தை அதன் கனேடிய வணிகத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவின் முதலீட்டு சட்டத்தின்...

Latest news