12.9 C
Scarborough

CATEGORY

Top Story

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் 6-ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் பிரான்சை சேர்ந்த அலெக்சாண்டர்...

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா, முசெட்டி தோல்வி!

விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முன்​னணி வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா, இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்​றில் அதிர்ச்சி தோல்வி அடைந்​தனர். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்​றையர்...

பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

பர்மிங்காம்: இந்​தியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பர்​மிங்​காமில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது. ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து...

ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து: மௌனம் கலைத்த அபிஷேக் பச்சன்!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனை விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து வரும் வதந்திகள் குறித்து விளக்கமளித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வந்த இந்த...

‘தேரே இஷ்க் மே’ படப்பிடிப்பை முடித்தார் தனுஷ்!

இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜனா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் உருவாகிறது. இதில்...

இணையத்தில் அவதூறு பரப்பினால் சட்டம் பாயும் – பயில்வான் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை!

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது...

“எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?” – அஜித்குமார் கொலை சம்பவத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி!

அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை...

இன்றைய ராசிபலன் – 02.07.2025

மேஷம் பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். அதிர்ஷ்ட...

கார் மோதி 99 வயது மூதாட்டி உயிரிழப்பு!

கனடாவின் டொரொண்டோ நகரத்தில் உள்ள நார்த் யோர்க் பகுதியில் கடந்த வாரம் கார் மோதி காயமடைந்த 99 வயது மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...

கனடாவின் சாஸ்காட்சுவானில் அவசர நிலை அறிவிப்பு!

கனடாவின் சாஸ்காட்சுவானின் தெற்குப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, மேபல் கிரிக் Maple Creek. பொக்ஸ்வெலி Fox Valley மற்றும் என்டர்பிரைஸ் Enterprise ஆகிய கிராமப்புற மாநகராட்சிகள், ஏற்கனவே அவசரநிலை...

Latest news