10.3 C
Scarborough

CATEGORY

Top Story

சீனா – இந்தியா மீது கடுமையான வரி – ட்ரம்ப் அனுமதி!

ரஷ்யாவிடம் எரிபொருள்களை கொள்வனவு செய்யும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கக்கூடிய செனட் சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை...

காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!

காசாவில் 60 நாள்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில்...

200 சிறார்களுக்கு மருத்துவ பரிசோதனை!

ஆஸ்திரேலியா - மெல்பேர்ண் தெற்மேற்கிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய சிறார் பராமரிப்பு ஊழியர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 200 சிறார்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. சிறார்கள்...

அதிவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில், ' அமெரிக்​கா,...

சார்க் அமைப்புக்கு பதிலாக சீனா தலைமையில் புதிய அணி: பாகிஸ்தான் வியூகம்: இந்தியா கொதிப்பு

தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.சீனாவும் பாகிஸ்தானும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன....

அநுர அரசின் 2ஆவது பாதீடு நவம்பரில் முன்வைப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தை நவம்பரில்...

இளைஞரைக் கடத்தி கொள்ளை; வவுனியாவில் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்து, வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கடத்தித் தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்...

செம்மணி புதைகுழி: புதிய பகுதியிலும் அகழ்வுப் பணி!

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலும் எதிர்வரும் நாள்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக துப்புரவுப் பணிகள்...

மேற்குலகை நம்பிய பிரபாகரன்: வியூகத்தை முறியடித்த மஹிந்த!

மேற்குலகம் தன்னைக் காப்பாற்றுமென பிரபாகரன் இறுதிவரை நம்பி இருந்தார் எனவும், அதற்கு மஹிந்த ராஜபக்ச இடமளிக்காததாலேயே அவரை மேற்குலகம் குறிவைக்க ஆரம்பித்தது எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

ஜுவென்டஸை வென்று காலிறுதியில் றியல்!

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் புதன்கிழமை (02) அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி...

Latest news