9.9 C
Scarborough

CATEGORY

Top Story

கானா நாட்டில் பிரதமர் மோடிக்கு தேசிய விருது!

உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்" என்ற தேசிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி...

இந்தியாவில் நடத்த பயங்கரவாத தாக்குதல்: நீதிக்காக குவாட் நாடுகள் ஓரணியில்!

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைமீறி தொடர் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடும் வடகொரியாவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் கண்டித்துள்ளன. குவாட் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'குவாட்" அமைப்பு...

கச்சத்தீவை மீளப்பெற முடியாது: வௌிவிவகார அமைச்சர்!

"கச்சத்தீவென்பது இலங்கைக்கு சொந்தமானது. அதனை மீளப்பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை எதுவும் இல்லை." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து குறித்தும்...

கனடாவிலிருந்து யாழ்.வந்த பெண் விபத்தில் பலி!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர், வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 59 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து, கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில், துவிச்சக்கர வண்டியில் வீதியில்...

யாழில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்களில் ஒருவர் திங்கட்கிழமைமோட்டார்...

செம்மணி புதைகுழி: இலங்கை அரசு நிலைப்பாட்டை அறிவித்தது!

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க...

மோதல் சம்பவத்தில் 2 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் அபட்ஸ்போர்ட் (Abbotsford), பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அபட்ஸ்போர்ட் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மெக்கீ McKee வீதியின் 36000...

ஒன்டாரியோவில் 12 வயது சிறுவனை கடித்த ஓநாய்!

ஒன்றாரியோவில் நொபிள்டனில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 12 வயது சிறுவன் ஒருவர் ஓநாய் கடிக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். சிறுவன் காலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யார்க் பிராந்திய காவல்துறை வழங்கிய தகவலின்படி, இந்த சம்பவம் ஹைவே...

அல்பட்ராவில் ஆகஸ்ட் 18 இடைத்தேர்தல்!

Pierre Poilievre நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek இந்த மாத தொடங்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை மீள் நிர்புவதற்கு ஏதுவாக Alberta...

அமெரிக்கா மீதான வரி இரத்து – பேச்சுவார்த்தையின் ஓர் அங்கம்!

கனடாவின் Digital சேவை வரியை கைவிடுவதற்கான தனது நடவடிக்கை அமெரிக்காவுடனான பரந்த வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் Mark Carney திங்களன்று தெரிவித்தார். இது ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் ஒரு...

Latest news