AI- மூலம் உருவாக்கிய எலும்புக்கூடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், செம்மணியில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்...
செம்மணிப் போராட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியலில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணமென இன்று (30) பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணிப்...
பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீன ஒருமைபாட்டு மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டத இந்த ஆர்ப்பாட்டம் , கொம்பனித்தெருவில் ஆரம்பித்து பேரணியாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வரை...
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின்...
சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன.
இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...
பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான பதில் தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்மூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நடப்பு ஒப்பந்த முடிவு வரையில் அஸார் பணியாற்றுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, இலங்கைக்கெதிரான தொடர்கள்...
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
ஜென் ஸ்டூடியோஸ்...
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’.
கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி...