0.1 C
Scarborough

CATEGORY

Top Story

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு!

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது ஐசிசி. கடந்த முறை ரூ.11.65 கோடி மட்​டுமே வழங்​கப்​பட்ட...

நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது வங்கதேசம்!

நெதர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான...

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்- ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது....

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் அல்கராஸ், சபலென்கா!

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், பெலாரஸின் அரினா சபலென்​கா, அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில்...

Canadian actor Graham Greene, known for role in ‘Dances With Wolves,’ dead at 73

Oscar-nominated Canadian actor Graham Greene, who broke through with memorable roles across several genres at a time when the entertainment industry shunned Indigenous talent,...

Blue Jays take on the Reds after Bichette’s 4-hit game

Toronto Blue Jays (79-59, first in the AL East) vs. Cincinnati Reds (70-68, third in the NL Central) Cincinnati; Tuesday, 6:40 p.m. EDT PITCHING PROBABLES: Blue...

School bus delays reported in GTA on first day of school

School bus delays are being reported in areas of the GTA as students head back to the classroom for the first day of school. Multiple...

கனடாவில் பிஸ்தா உணவுப் பொருட்கள் குறித்த எச்சரிக்கை

கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை உணவுப் பொருட்களை சந்தையிலிருந்து மீளப்பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் உணவு பரிசோதனை நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. பல மாகாணங்களில் பரவியுள்ள...

கனடாவில் மசாஜ் நிபுணருக்கு விதிக்கப்பட்ட தடை

கனடாவின் வான்கூவரில் பணிபுரியும் மசாஜ் நிபுணர் ஒருவருக்கு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டேவிட் செயிண்ட் லோ என்ற மசாஜ் சிகிச்சை நிபுணருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நோயாளியின் மார்பகத்தை மருத்துவ...

கனடாவில் இந்த ரக வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை

கனடாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் சில வகை மாடல் கார்கள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரேக் கோளாறு காரணமாக சுமார் 52,000-க்கும் மேற்பட்ட எஸ்.யு.வீ வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் நிறுவனம், சில...

Latest news