0.1 C
Scarborough

CATEGORY

Top Story

நகைச்சுவை, சென்டிமென்ட் கதையில் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர்....

மகளிர் நலனுக்காக விழிப்புணர்வு பாடல்

மகளிர் சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்றமுறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தம் இந்தப் பாடலை உருவாக்குவதற்காகக் கவிஞர் பா.விஜய்யுடன்...

செப்.8-முதல் ஜீ தமிழில் ‘பாரிஜாதம்’

ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில்...

’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா...

அமைச்சர் நளிந்த மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையே சந்திப்பு!

சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக...

வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள்...

யுத்தம் நிறைவு செய்யப்பட்டிருக்காவிடின் ஜனாதிபதி யாழ். வருகை பிரபாகரன் அனுமதித்திருக்கமாட்டார்!

யுத்தம் நிறைவு செய்யப்பட்டதன் பலனாகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கச்சத்தீவுக்கு செல்ல முடிந்தது. இல்லாவிட்டால் நடிகர் விஜயின் கதையை கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் திரைப்படமொன்றை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலைமை இருந்திருக்கும். குறிப்பாக கடற்படையினரே கச்சதீவை...

அநுரவின் யாழ். வருகையின் போது தமிழுக்கு கிடைத்த இடம்!

ஜனாதிபதி அநுரவால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியின் பெயர் அவற்றில் இடம்பெறவில்லை. கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளின்போது, பெயர்ப் பலகைகள் மற்றும்...

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் காலமானார்!

பிரபல கனடிய நடிகர் கிரேஹாம் கிரீன் தனது 73ம் வயதில காலமானார். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்டாரீயோவின் ஸ்ட்ராட்ஃபோர்டு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் வாழ்நாள் கலை சாதனைகளுக்கான கவர்னர் ஜெனரல் விருது...

கனடாவில் 59 வயதான பெண் கைதி தப்பியோட்டம்!

கனடாவில் 59 வயதான பெண் ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன. கனடாவின் கிச்சனரில் உள்ள கிரான்ட் வெலி இன்ஸ்டிடியூசன் ஒப் வுமென் சிறையில் இருந்து 59 வயது கைதி ஒருவர் காணாமல் போயியுள்ளதாக...

Latest news