13.4 C
Scarborough

CATEGORY

Top Story

சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார்...

கார் விபத்து – லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா மரணம்!

ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 28 வயதான அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும்,...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் அரினா சபலெங்கா

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு...

கதாநாயகியாக அறிமுகமாகிறார் மோகன்லால் மகள்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இருப்பவர் மோகன்லால். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் பிரணவ் மோகன்லால் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மோகன்லால் மகள் விஸ்வமயா நாயகியாக...

செல்வாவின் புதிய படம் தொடக்கம்!

செல்வராகவன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் புதிய படம் ஒன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தினை விஜயா சதீஷ் வழங்க, ‘Vyom என்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம்...

மார்கோ 2’ உருவாகும்!

உன்னி முகுந்தன் பின்வாங்கினாலும் ‘மார்கோ 2’ உருவாகும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் ‘மார்கோ’ படத்தைச் சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்ததால், அதன் அடுத்த பாகங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார்...

அனுஷ்காவின் ‘காத்தி’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு

அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தி’ படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்தி’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள்...

இன்றைய ராசிபலன் – 03.07.2025

மேஷம் பணப்பற்றாக்குறை விலகும். வீட்டுச் செலவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். ஆனாலும், தங்கள் தொழிலில் நல்லதொரு பணத்தொகை வந்து சேரும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம்...

பாலியில் படகு விபத்து – நால்வர் பலி , 38 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர். விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை நிறுத்தியது ஈரான்!

சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது. அதேநேரம் சமீபத்தில் தனது...

Latest news