0.1 C
Scarborough

CATEGORY

Top Story

ஒன்ராறியோ பகல்நேர பராமரிப்பு மைய பாதுகாப்பு குறித்து விமர்சனம்

ரிச்மண்ட் ஹில்லில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையம் ஒன்றில் ஒரு வாகனம் மோதி ஒரு குழந்தை கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, பகல்நேர பராமரிப்பு மையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம்...

உள்ளக விசாரணைகளை நிராகரிக்க கோரி ஐ நாவிற்கு கடிதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காணும் விடயத்தில் உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்,...

கனடாவில் நியுமோனியா நோயாளிகள் வெகுவாக அதிகரிப்பு!

கனடாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியுமோனியாவுக்காக அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் சென்ற நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என கனடிய சுகாதார தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது 5 முதல் 19...

கொலையாளியென பிழையாக அடையாளம் காணப்பட்ட கனடிய முதியவர்!

அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மைக்கேல்...

கனடாவின் பிரச்சினைகளுக்குக் ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணம்!

கனடாவின் பிரச்சினைகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்தோர் அல்ல, கார்ப்பரேட் நிலச்சுவான்தாரர்களும், பெரிய பல்பொருள் அங்காடிகளும், ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணம் என்கிறது புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பொன்று. Migrant Workers Alliance for Change என்னும் புலம்பெயர்தல் ஆதரவு...

பாலியல் தொல்லை; இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்த கனடா!

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தமை நிரூபனமான நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை...

ஒன்றுபட்ட நாட்டுக்குப் பாதிப்பு வருமாயின் மீண்டெழுவேன் – மஹிந்த வீராப்பு பேச்சு!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை மதித்து தான் நேற்று விஜேராம இல்லத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். சட்டத்தை மதித்து 24 மணிநேரங்களுக்குள் தான் விஜேராம இல்லத்தை...

கிளிநொச்சியில் வெடியில் அகப்பட்ட யானை உயிரிழப்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட யானை இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையை வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் பரிசோதனை செய்தார். குறித்த யானை பன்றிக்கு வைக்கும் வெங்காய...

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய விரும்பும் தென்கொரிய முதலீட்டாளர்கள் – ஆளுநர் தகவல்!

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில்...

அல்பேனிய அமைச்சரவையில் AI அமைச்சர்!

தமது புதிய அமைச்சரவையில், பொது நிதி திட்டங்களை நிர்வகித்தல் மற்றும் ஊழல் இல்லாத விலைமனுக்களை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு டியெல்லா என்ற செயற்கை நுண்ணறிவு “அமைச்சர்” இடம்பெறுவார் என அல்பேனிய...

Latest news