0.1 C
Scarborough

CATEGORY

Top Story

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புக்கான ஆரம்ப விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான  ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது. இதற்காக சுமார்...

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள...

நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த நான்காம் திபதி...

ஹைதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில்  40 பேர் உயிரிழந்துள்ளதாக...

வர்த்தக போர் – இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை

பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது நாளாக சீன மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் திங்கட்கிழமை மீண்டும் கூடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகத்தைக் கொண்ட சாண்டா குரூஸ்...

உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் – தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா

நடப்பு உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர்...

இந்த வெற்றி இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணம் – சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகவும், தாங்கள் எப்போதும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் டி20 அணித்தலைவர்  சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண...

‘வடசென்னை 2’ விரைவில் துவக்கம்: வேல்ஸ் நிறுவனம்

‘வடசென்னை 2’ படத்தினை விரைவில் துவங்க இருப்பதாக வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின்...

நாயகனாக மாறிய இயக்குநர் இளன்

இயக்குநர் இளன் நாயகனாக மாறி புதிய படமொன்றில் நடித்து வருகிறார். ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர் இளன். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இதனை அவரே...

Latest news