கனேடிய பெண்ணொருவர் வாங்கிய லொட்டரிச்சீட்டொன்று அவரை ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டீனா (Deana McClelland), பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு...
தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட கனடியப்...
கனடாவில் வாழும் இந்தியப் பெண் ஒருவர் கிளப் ஒன்றிற்குச் சென்ற நிலையில், அங்கிருந்த பாதுகாவலர், இந்தியர்கள் என்பதால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தனது தோழியின் பிறந்தநாளைக் கொண்டாட தனது தோழி மற்றும்...
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு...
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் அதைவிடவும் பாரதூரமான சட்டமொன்றை கொண்டுவருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது." - என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில்...
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போரா ட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து...
காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர்.
பாலஸ்தீனத்தின் காசா...
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், “எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக...
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக...