17.3 C
Scarborough

CATEGORY

Top Story

வடக்கை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு கனடா முழு ஆதரவு: தூதுவர் உறுதி!

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...

சங்கிலி பறிக்க வந்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டிய ஊர்மக்கள்!

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று...

மனித புதைகுழிகள் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடனே நடவடிக்கை எடுப்பார்கள்!

மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு பாதுகாப்பளிப்பதே...

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்!

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற...

நிமிஷா பிரியாவின் மரணத்தை தவிர வேறு எதும் எங்களுக்கு வேண்டாம் – தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவிப்பு!

இந்திய தாதியான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையைத் தவிர வேறு எந்த சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என்று கொலை செய்யப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியில் தலாலின் சகோதரர்...

இம்ரான்கானின் முன்னாள் மனைவி புதிய கட்சி ஆரம்பம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி...

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் காங் மின் யுக்-கி டோங்...

ஜாக் கிராலியிடம் ஷுப்மன் கில் போட்ட சண்டைதான் இங்கிலாந்தை உசுப்பிவிட்டது

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2-வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும்...

மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி!

பிரபுதேவா - வடிவேலு கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைகிறது. ‘காதலன்’ படம் தொடங்கி பல படங்களில் இணைந்து நடித்தது பிரபுதேவா - வடிவேலு கூட்டணி. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்....

நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு திருமணம்!

திரையுலகில் `பலே வெள்ளையத்தேவா’ திரைப்படத்தின் மூலம் 2016ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன், தற்போது தனது திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  ‘பென்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரான கௌதம் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக...

Latest news