16.2 C
Scarborough

CATEGORY

Top Story

தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்!

இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்றிருந்த நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அன்ட்ரே ரஸ்ஸல்!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற சகலதுறை வீரர் அன்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட...

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில்...

ஹரி போட்டர் நடிகைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி தீர்ப்பு!

ஹரி போட்டர் திரைப்படத்தில், ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை எம்மா வாட்சன். 10 வயது முதல் திரைப்படங்களில் நடித்தவரும் அவர், உலக முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை...

தங்கம் கடத்திய ரன்யாவுக்கு சிறை!

கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய...

நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்கு!

நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான ”மஹாவீர்யார்” திரைப்படத்தின் தயாரிப்பாளரின் முறைபாட்டில் நடிகர் நிவின்...

கனடா அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞன் உயிர் மாய்ப்பு

கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்கிய நிலையில் ஏமாற்றப்பட்ட நபரே உயிரை மாய்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பஸ்தர்...

கனடாவில் நாயை தாக்கியவர் கைது!

கனடாவின் ஓஷாவா நகரில் ஒரு நாயை அடித்து பாதிப்பை ஏற்படுத்தியதாக 48 வயதுடைய ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது. ஜூலை 8ஆம் திகதி ஸ்டீவென்சன் சாலையின் தெற்குப் பகுதி...

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காரில் பயணம் செய்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஒரு காரில் பயணம் செய்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சர்ரே காவல்துறை சேவையின் செய்திக் குறிப்பின்படி, 84வது அவென்யூவின் கிழக்கு வழித்தடத்தில் 140வது தெருவை நெருங்கி...

கனடாவில் சிறிய ரக விமானம் கடத்தல் – விமான சேவைகள் முடக்கம்!

கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் விமான நிலையம் தனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது. வென்கூவர் ஐலண்ட் பகுதியில் கடத்தப்பட்ட...

Latest news