21.6 C
Scarborough

CATEGORY

Top Story

NPP அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்குமா?

இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில்...

கனடாவில் மாட்டிறைச்சியின் விலையில் பாரிய மாற்றம்

இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி  இப்போது சராசரியாக 13 டொலராக உள்ளது. Statistics...

கனடாவில் பெண்களுக்கு சிகிச்சை வழங்கிய போலி வைத்தியர் கைது

கனடாவின் ரொறன்ரோவிலிருந்து 29 வயதான ஒரு நபர், சத்திர சிகிச்சை நிபுணர் என்ற பெயரில் அழகு சாதன சிகிச்சைகளை வழங்கியதாக போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், தாம் சத்திர சிகிச்சை மருத்துவர் எனக்...

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை...

சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடா?

நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள்...

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில்...

ரொறன்ரோவில் கடும் பனிப்பொழிவு

ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு ரொறன்ரோவில் அதிகளவில் பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்றிரவு சுமார் 30 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு...

கனடாவில் குடிநீர் குறித்து எச்சரிக்கை

கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்...

அத்துமீறி நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்!

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை...

வீடு புனரமைப்பில் ஏமாற்றப்பட்ட ஒன்றாரியோ குடும்பம்

ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு புனரமைப்பதாக கூறி குடும்பம் ஒன்று ஏமாற்றப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விட்பெய் பகுதியில் குடும்பம் ஒன்று வீடு புனரமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 17 மாதங்களாக இந்த வீடு புனரமைக்கப்பட்டு...

Latest news