17.3 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசிபலன் -19.07.2025

மேஷம் அரசு விஷயங்கள் சாதகமாக செல்லும். உதாரணமாக அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும்போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது...

கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கனடாவின் மார்க்கம் மற்றும் டொரொண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை...

கனடாவில் விபத்தை ஏற்படுத்திய இந்தியர்கள் நாடுகடத்தப்படும் அபாயம்

கனடாவில் விபத்தொன்றை ஏற்படுத்திய இந்தியர்கள் இருவர் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி, கனேடிய பொலிசார் ககன்பிரீத் சிங் (22) மற்றும் ஜக்தீப் சிங் (22) ஆகிய இருவரையும்...

கனடாவில் கப்பலிலிருந்து விழுந்த பெண்; தொடரும் தேடுதல்கள்

கனடாவின் நொவா ஸ்கோஷியா மற்றும் நியூஃபவுண்லாந்த் & லாப்ரடார் மாகாணங்களுக்கு இடையில் கப்பலில் பயணித்த ஒரு பெண் கடலில் விழுந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, மீட்புக் குழுக்களால் தீவிரமாக தேடப்படுகின்றார். காணாமல் போனவர் 41 வயதுடையவர் என...

டொரொண்டோவில் மோசடி குற்றச்சாட்டில் இரண்டு சட்டத்தரணிகள் கைது

டொரொண்டோ நகரத்தில் காணி தொடர்பான பல விற்பனைப் பத்திரங்களில் இடம்பெற்ற மோசடிகளின் அடிப்படையில் இரண்டு சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்டல் என்ட் புய் Cartel & Bui LLP என்ற சட்ட...

யாழிற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பாடகர்...

காதலியை கடத்திய காதலன் கைது!

15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (17) இரவு லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவி தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10...

தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுப்பு!

செம்மணி புதைகுழி விவகாரத்துக்குத் துரித நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று அடையாள போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது...

செப்டம்பரில் பாகிஸ்தான் செல்லவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்படுகின்றமையும்...

முறையற்ற உறவுகொண்டதால் சர்ச்சையில் சிக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகள்!

தாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் பௌத்த பிக்குகளின் இரகசியப் புகைப்படங்களை வைத்து அவர்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. குறித்த பிக்குகள் பெளத்த...

Latest news