நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தாதன்குளத்தில்...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம்...
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கொட் மோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது...
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சில பாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகளும்...
டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிகிலோ என்ற பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய சிகிலோஸிஸ் என்ற நோய் தொற்று தாக்கம் பரவி...
கனடாவின் டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தைக் களவாடியதாக நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
39 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு வயதான சொக்லெட் லாப்ராடோர் வகையைச் செர்ந்த...
நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகையான நீலக்கல்லை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இரத்தின கல்லின் மதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
17.42 கரட் எடை கொண்ட இரத்தினக்கல் பதுளை பசறை...
இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை...
கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் கஞ்சா அடங்கிய 20 டின்கள் இருந்துள்ளதை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார்.
அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை...