14 C
Scarborough

CATEGORY

Top Story

ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ...

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா ஒருபோதும் மாறாது!

அமெரிக்காவின் 51 மாநிலமாக கனடா ஒருபோதும் மாறப்போவதில்லை என ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட்...

5 டொலர் பணத்தாளில் கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox இன் புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கட்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை...

கனடாவில் வாகன திருட்டு – தமிழ் இளைஞன் உட்பட ஐவர் கைது!

கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார், 22 வயதான அஜ்பிரீத்...

கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடிய டொலர் ஒன்றின் பெறுமதி 0.70 அமெரிக்க டொலரை விடவும் குறைந்துள்ளது. கொவிட் தொற்று நிலவிய...

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறி வருகின்றது

கனடா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...

கனடிய பொலிஸார் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவரை இவ்வாறு இரண்டு உத்தியோகத்தர்கள் துஷ்பிரயோகம் செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வான்கூவார் தீவுகள் பகுதியில்...

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்...

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை…

பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படைகளையும் எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒரு முறை...

குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்பில், ரஷ்யாவின் கதிரியக்க, வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட்...

Latest news