உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கன 4×400 மீட்டர் ரிலே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த பிரிட்டிஷ் அணிக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 2:56.47 நேரத்தில்...
சவூதி அரேபியாவின் "தூங்கும் இளவரசர்" என்று பரவலாக அறியப்படும் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் அல் சௌத், சுமார் இரண்டு தசாப்தங்களாக கோமாவில் இருந்த நிலையில் தனது 36 வயதில்...
நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஒரு இந்தியர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு...
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரம் தீப்பிடித்ததால், டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் போயிங் 767 ரகத்தைச் சேர்ந்தது, அது அட்லாண்டா விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த...
வியட்நாமில் சுற்றுலா பகுதியொன்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து காரணமாக மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோசமான வானிலை...
மேஷம்
பெண்கள் தங்கள் சக தோழிகளிடம் தங்கள் குடும்ப விசய பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். இன்று தங்கள் வீட்டில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும்...
அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தின் கவுண்டி பகுதியில் உள்ள சட்ட அமுலாக்க திணைக்களத்தின் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்புக்கான காரணம்...
மாவத்தகமவில் கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாவத்தகம, பரகஹதெனியவில் நெல் வயலில் ஒரு மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாள் ஆன பெண் குழந்தையை தத்தெடுக்க...
இணையவழ மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டி, நேபாளத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு டெலிகிராம் என்ற செயலியை தடை செய்துள்ளது.
நேபாள தொலைத்தொடர்பு ஆணைக்குழு (NTA) விடுத்துள்ள அறிவிப்பில், அனைத்து இணைய சேவை...