யாழ் வேலணை துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்றையதினம் இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சி கொல்லி...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.
இன்று சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆனால், அடுத்த தேர்தலுக்குள் கட்சியை தான்தான்...
கனடாவின் கரையோரப் பிராந்தியங்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான முதலாவது விலை மாற்றத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை...
கனடாவில் வாகனம் ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் மீது டாக்ஸி சாரதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி இரவு 8.30...
கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த அறிவிப்பினை...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொர்பில், பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் பேரணி நடத்தப்பட்டது.
விதிக்கப்பட்ட தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் சிறிது முரண்பாடுகள்...
இலங்கையில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபலமான சுற்றுலா தலங்களை...
ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி...
அமெரிக்கா - கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 18 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒற்றை இயந்திரம்...
மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி...