செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நகரம் பின்னர்...
ஒன்டாரியோ ஏரியில் ஒரு கடல் விமான விபத்து மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்தில் ஒரு விமானம் கடத்தப்பட்டது போன்றவை விமானப் பாதுகாப்பு மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன....
நிலையில், கனடாவின் மாகாண முதலமைச்சர்கள் இன்று முஸ்கோகாவில் ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் மூன்று நாட்கள் கூட்டங்களை ஆரம்பிக்கின்றனர்.
மாகாண மற்றும் பிராந்தியத் தலைவர்கள் திங்கள்கிழமை நண்பகல் ஒன்றுகூடலை தொடங்கினர். கனடாவின் நெருங்கிய...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் இருநாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடுவே அவர் இந்த திடீர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்...
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது.
கொழும்பு ஆங்கில ஊடகம்...
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி பேரவலத்துக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆஸ்திரேலியா, கன்பராவில் இன்று நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமரின் உடல்நலம் தேறி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் அவர் வீட்டில் இருந்தே 3...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டாக்காவின் வட பகுதியிலுள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் இருந்து...