இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 டிசம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த வீரராக செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து...
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் சகோதாரின் மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்....
வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான Open Work Permits விதிமுறைகளில் கனேடிய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) திறந்த வேலை அனுமதிகள் (OWP) தொடர்பான புதிய விதிமுறைகளை...
எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர்.
அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் வாய்ப்புள்ளது...
நைஜீரிய இராணுவம் தவறுதலாக நடத்திய விமானத் தாக்குதலில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடமேற்கு ஜம்ஃபாரா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களை கடத்தி கப்பம் கோரும் குற்றச் செயல் கும்பல் என தவறுதலாகக்...
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான...
ஓஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக, மதிப்புமிக்க விழா இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி சன் செய்தித்தாளின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள்...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் குளிர்காலத்தில் பல்வேறு இடங்களிலும் குளிர் பரவி காணப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு, நோ டிரவுசர்ஸ் டே எனப்படும் கீழாடை இல்லா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி கீழாடைகளை அணியாமல் ஒரு...
லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என தொழில் அமைச்சர் ஸ்டீவன் மெக்கினன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
போதிய அளவு கால...