15.7 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவில் பெண் மீது துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கனடாவில் கனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத்...

ஸ்காப்ரோ தீ விபத்து தொடாபில் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு

கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு மாத சிசு பலியான சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த வீட்டிலிருந்து 8...

யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று...

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஒருவர் சுட்டுக் கொலை!

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஷேக் ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார். லெபனானில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். நேற்று இரவு...

மருதானை காவல் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட வவுனியா பெண்!

மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண் நேற்று...

கனடா மீது பெப்ரவரியில் வரி விதிப்பு

கனடாவின் ஏற்றுமதிகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்றைய...

கனடாவில் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு

கனடாவில் சுமார் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போதை பொருட்களுடன் இரண்டு மெக்ஸிகோ பிரஜைகளும் நான்கு கனடியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூவரை...

30 ஆண்டுக்கு முன் காணாமல் போனவர் – 80ஆவது வயதில் குடும்பத்துடன் இணைந்தார்

30 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் ஒருவர் தமது 80 ஆவது வயதில் அவரது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இந்தியாவின் மஹாரஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...

பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்த விருப்பம்: கனடா பிரதமர்

கனடா மீது ட்ரம்ப் வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமர். தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா...

கனடா பொருட்களுக்கு 25 சதவீதம்; சீனா பொருட்களுக்கு 10 சதவீத வரி; டிரம்ப் திட்டம்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்றார். பதவியேற்றது முதல் டிரம்ப்...

Latest news