அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போர் காரணமாக இந்த குளிர்காலத்தில் தான் Florida செல்லப்போவதில்லை என்றும், அதற்கு பதிலாக மக்கள் உள்ளூரிலேயே சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும் என்றும் Ontario முதல்வர் Doug Ford கூறியதையடுத்து,...
போக்குவரத்து அமைச்சர் Steven MacKinnon வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Via Rail நிறுவனத்தின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான Mario Peloquin வரவிருக்கும் January மாதம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
Via Rail இற்கு பொறுப்பான அமைச்சர் என்ற...
மொன்றியலில் வாடகை வாகனச் சாரதியாகப் பணியாற்றும் முஸ்லிம் ஒருவர் கத்திமுனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனச் சாரதியின் மதத்தைக் கேட்டறிந்த பயணி ஒருவர் அவரது கழுத்தை அறுப்பதாகக் கூறி கத்தியைக்...
ஒட்டாவா சுகாதார அதிகாரிகள், “இன்ஃப்ளூயன்சா ஏ” பரவல் தொடர்பான கடுமையான பொதுச் சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ சுகாதாரப் பிரிவுகளில் (EOHU) இன்ஃப்ளூயன்சா ஏ (Influenza A) எனப்படும் காய்ச்சலினால்...
மொன்றியலின் தென்கரைப் பகுதியில் உள்ள கானா வாகே (Kahnawake) மற்றும் ஷாட்டோகுவே (Châteauguay) நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மிரட்டலைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமூக...
இலங்கையின் மலையகப் பகுதிகளில் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீண்டகாலமாகப்...
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய...
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இன்று (17)...
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில்...
ஒபரேசன் சாகர் பந்துவின் ஒரு பகுதியாக, இந்தியாவினால் மஹியங்கனையில் அமைக்கப்பட்டுள்ள பாரா பீட்ல் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1200 நோயாளிகள் வரை சிகிச்சைப் பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான அழிவு...