16.2 C
Scarborough

CATEGORY

Top Story

பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புட்டின் பதில்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள...

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப்,...

செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும்...

கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்: அதிகாரிகள் தெரிவித்துள்ள அதிரவைக்கும் தகவல்

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக கனடாவுக்கு சென்றார். பல பெற்றோர்களைப்போலவே, நிலத்தை விற்று...

நீக்கப்பட்ட பாதுகாப்பு பிரிவு மீண்டும் வேண்டும் – நீதிமன்றத்தை நாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

நீக்கப்பட்ட தமது பாதுகாப்பு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி...

யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்

திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய...

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குழுவொன்றை அமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி.

வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 24.01.2025 இன்று வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் நேபாளத்தில் உயிரிழப்பு

இந்தியர் ஒருவர் நேபாள நாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் நேற்று (23) காத்திருந்த ருத்ர கிரி என்ற 42 வயதுடைய...

கச்சதீவை விரிவுப்படுத்தியவர் இந்திராகாந்தி – செல்வப்பெருந்தகை தெரிவிப்பு

1.75 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி...

கடலில் ஐம்பது அடி ஆழத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி!

புதுச்சேரி கடலில் 50 அடி ஆழத்தில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது. கடல் தண்ணீருக்குள் நீச்சலடித்தபடி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு அவர்கள் கூறிய...

Latest news