-1.2 C
Scarborough

CATEGORY

Top Story

‘கல்கி 2898 ஏடி’ படத்தில் தீபிகாவுக்கு பதில் ஆலியா பட்!

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்ததது....

ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் மறைவு!

ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் ஹீட்டன் (79) உடல் நலக்குறைவால் காலமானார். 1968-ம் ஆண்டில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (1970) என்ற படம்...

இன்றைய ராசிபலன் – 13.10.2025

மேஷம் இன்று பெரும் தொகை கைக்கு கிடைக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல்...

கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் செல்கின்றன; மெலானி ஜோலி

கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் "சரியான திசையில் முன்னேறி வருகின்றன" என்றும், கனேடிய நிறுவனங்கள் அமெரிக்க வர்த்தகத்தை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கும் நோக்கில் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்றும் தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலி...

ஆப்கான் படை தாக்குதலில் 58 பாகிஸ்தான் இராணுவ சிப்பாய்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்களும் ஆப்கான் படையில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது அண்மைய காலத்தில் இரு தரப்புக்கும் இடையே...

சூடான் தங்குமிடம் ஒன்றின் மீது இராணுவ படை தாக்குதல்;57 பேர் உயிரிழப்பு

சூடானின் , டார்ஃபர் பகுதியில் உள்ள ஒரு தங்குமிடம் மீது (RSF) துணை ராணுவப் படைகள் நடத்திய ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்கிருந்த 57 பேர் கொல்லப்பட்டதாக நிலமையை கண்காணிக்கும்...

காசா அமைதிக்காக சர்வதேச நாடுகள் பல இணையும் மாநாடு நாளை!

பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க மற்றும் எகிப்து தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023...

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய...

வாரியபொலவில் 33 மில்லியன் ரூபா செலவில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் நிலையம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவதில் மற்றுமொரு முக்கிய படியாக, வாரியபொல பிரதேசத்தில் கழிவுகளை சேகரித்து, தரம்பிரித்து மீள் சுழற்சிற்கு உட்படுத்தும் புதிய நிலையத்தின்...

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – எழுவர் கைது

மிரிஹான பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்பள்ளி ஒன்றின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த...

Latest news