இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என...
கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் மோதுண்ட வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றதாகவும், பின்னர் வாகனத்திற்கு அருகாமையில் வந்த போது பொலிஸார்...
கனடாவின் வின்ட்ஸோர் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச்...
கனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.
கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.
மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம்...
கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம்...
குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரிய ஜனாதிபதி,...
கனடா, ரொறோன்டோவை மையமாகக் கொண்டியங்கும் யுகம் வானொலியில் 30 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, சதீஸ் நடராசா ஒலிபரப்புச் சாதனைப் படைத்துள்ளார்.
2024, 27ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பித்து...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியொருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றையதினம் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலான காணொளிகள்...
யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து...