5.1 C
Scarborough

CATEGORY

Top Story

$2-க்கு பர்கர்கள்…! கனடா பிரதமர் பதவி விலகியதை கொண்டாடிய ஹோட்டல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது. கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்காக கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ள ட்ரூடோ, புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை தனது பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதவி விலகியதை கொண்டாடும் விதமாக லாங்லி பிசி டெய்ரி குயின் (Langley BC Dairy Queen) என்ற ஹோட்டல் $2-க்கு பர்கர்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆன்லைனில் பரவும் புகைப்படங்களில் Dairy Queen நிறுவனத்தின் “DQ லோகோ” பொறிக்கப்பட்ட பெரிய பலகையில் "கிரில் & சில் ட்ரூடோ ராஜினாமா சிறப்பு $2 பர்கர்கள்”("Grill &...

ட்ரூடோவின் எனது நண்பர்!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கட்சியின்...

கனடாவில் கொள்ளையை தடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு காயம்!

கனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நோர்த்யோர்க் பகுதியில் இந்த சம்பவம்...

கனடாவில் 13 வயது சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கனடாவில் டொரன்டோவில் 13 வயது சிறுவன் ஒருவன் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவன் ஒரே நாளில் நான்கு கொள்ளை...

வாய்ப்பே கிடையாது – கனடா பிரதமர் பதிலடி!

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை சீண்டிக்கொண்டே இருக்கிறார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை, கனடாவின் ஆளுநர் என கேலி செய்த ட்ரம்ப், பொருளாதாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாகவும் மிரட்டிவருகிறார். கனடாவை...

சந்தை விரிவாக்கத்தை ஏற்படுத்த லைகா நிறுவனத்தில் மறுசீரமைப்பு

சவால் மிக்க உலக வர்த்தக சந்தையில் வளர்ச்சியடையும் நோக்கில் லைகா (Lyca) குழுமம் அதன் சில வணிக அலகுகளை மறுசீரமைக்கும் பல செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வது பிரதான...

இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ!

விஜய் தொலைக்காட்சியின் அனைவரினதும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அதில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று. அதில் போட்டியாளர்கள் எஸ்.பி.பியின் பாடல்களைப் பாட அரங்கமே சோகத்தில் மூழ்கியது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் டி.இமான் என்...

வரைபடத்தை வெளியிட்டு கனடாவுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்நிலையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக கனடா மீது...

உங்கள் ரகசியங்களை ChatGPTயில் பகிர வேண்டாம்!

பொதுவாகவே chatbot, chatgpt போன்றவை அவசர தேவைகளின்போது நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், ஒரு சில விடயங்களை நாம் chatgpt இல் பகிர்வதை நிறுத்த வேண்டும். அதாவது, பெயர், தொலைபேசி எண், மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்கள்,...

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி ஆரம்பம்

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது. சீனங்கோட்டை  இரத்தினக்கல் மற்றும் ஆபரண...

Latest news