6.6 C
Scarborough

CATEGORY

Top Story

4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு

டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு...

கனடாவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் 62 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள்...

கனடா பொருட்களுக்கு 25% வரி! டிரம்ப் அதிரடி

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...

டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது – ஒன்றாறியோ முதல்வர் டக் போர்ட்

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை...

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா பொருட்களுக்கு அதிக வரி; டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு...

சைக்கிள் பாதைகளைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான வீதிகளில் சைக்கிள் பாதைகளை அனுமதிக்கும் நகராட்சிக்குள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குஃரிய சட்டமூலத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் கன்சர்வேடிவ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. குயின்ஸ் பார்க் சட்டசபையில் திங்கட்கிழமை நடந்த மூன்றாவது வாக்கெடுப்பில் 66இற்கு 27 என்ற...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில் மூழ்கியது – நந்திக்கடல் பெருக்கெடுப்பு: சாரதிகளே அவதானம்! படங்கள் உள்ளே

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கன மழைபெய்துவருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், வடக்கில் பெய்த கன மழையினால் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில்...

டொரண்டோவில் புதிய புகலிட மையம் : வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை

டொரண்டோ, கனடா – டொரண்டோ நகர மத்தியில் 36 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ வசதிகளுடன் புதிய புகலிட தங்குமிட மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம், போதை மருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வீடற்றவர்களுக்கு,...

Toronto’s New Drug Withdrawal Centre Offers Hope and Dignity

Toronto, ON – In downtown Toronto, a newly opened 36-bed drug withdrawal centre is providing a fresh sense of hope to individuals struggling with...

Latest news