17.8 C
Scarborough

CATEGORY

Top Story

அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது. இந்நிலையில்,...

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...

பனிப்பொழிவிற்கு ஆயத்தமாகும் கனடிய விமான நிலையம்!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு...

நோவா ஸ்கோஷியா தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். டீம் ஹுஸ்டன்...

போர் நாளை முடிவுக்கு வருகிறது – ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறதாகவும் , இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோ பைடன் தனது...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம்

இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள். தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை (27) உணர்வெழுச்சியுடன் நினைவேந்த...

நகையகம் என நினைத்து பூக்கடையை உடைத்த கொள்ளையர்! Majestic City தமிழர் அங்காடித் தொகுதியில் சமப்வம்

கனடாவின் ஸ்காப்ரோ - Markham Road and McNicoll சந்தியில் அமைந்துள்ள Majestic City தமிழ் வர்த்தகத் தொகுதியில் உள்ள கடையொன்றில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தச்ச...

நோவா ஸ்கோஷியாவில் இன்று இடைத்தேர்தல்

கனடாவின் மாகாணங்களில் ஒன்றான நோவா ஸ்கோஷியாவில் இன்றைய தினம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மாகாணத்தில் கடந்த நான்கு வாரங்களாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாம் தடவை முதல்வர் பதவியை பெறும் நோக்கில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின்...

4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு

டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு...

கனடாவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் 62 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள்...

Latest news