இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124...
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.
இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர்...
“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.”
– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
கனடாவில் ஈழத் தமிழர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய...
Lotto Max ஜாக்பாட் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக $75 மில்லியனை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் இன்றைய டிராவில், இதற்கு கூடுதலாக 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள Maxmillions பரிசுகளும் உள்ளன.
கடந்த செப்டம்பரில்,...
டொரொண்டோவில் வாகனம் மோதியதில் காயமடைந்த ஒரு குடும்பத்தின் தாயார், ஓருமாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒக்டோபர் 2-ஆம் தேதி, இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ஃபின்ச்லி சாலை சந்திப்பில்...
“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத்...