14.7 C
Scarborough

CATEGORY

Top Story

ஒன்றாரியோவில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம், மின் உற்பத்தி நிறுவன நிலையங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பு காரணமாக...

RCB பிரியாவிடை கொடுத்த முகமது சிராஜ்

"நான் முதல் முறையாக RCB ஜெர்ஸி அணிந்தபோது, இப்படியான ஒரு பிணைப்பு உருவாகும் என்று எண்ணியிருக்கவில்லை. இந்த அணி எனது குடும்பமாக மாற்றியது. RCB எனது இதயத்தில் இருக்கிறது. அணி பல தடவைகள்...

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது யாழ். பல்கலைக்கழகம்!

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில்,...

அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகள் மீது வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விடயம் பல நாடுகளை பரபரப்படையச் செய்துள்ளது. இந்நிலையில்,...

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...

பனிப்பொழிவிற்கு ஆயத்தமாகும் கனடிய விமான நிலையம்!

கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையம் எதிர்வரும் பணிப்பொழிவு காலத்திற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பணி மற்றும் பனிப்புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு...

நோவா ஸ்கோஷியா தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி கட்சியின் தலைவரும் மாகாண முதல்வருமான டீம் ஹுஸ்டன் இரண்டாம் தடவையாகவும் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். டீம் ஹுஸ்டன்...

போர் நாளை முடிவுக்கு வருகிறது – ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறதாகவும் , இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோ பைடன் தனது...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம்

இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள். தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை (27) உணர்வெழுச்சியுடன் நினைவேந்த...

Latest news