ஈழத் தமிழ் மக்களின் வலிகளையும் வரலாற்றையும் சொல்லும் சல்லியர்கள் என்ற ஈழம் சார்ந்த படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடலுக்காக பிரபல நடிகரும், தமிழ் உணர்வாளருமான கருணாஸ் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்.
பன்முக கலாசார, பல...
கனடாவின் கிட்ச்னர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 39 வயதான ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோகின்றது.
சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற இடத்திற்கு சென்று,...
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்தகுடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால்...
இலங்கை ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில்...
இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி இப்போது சராசரியாக 13 டொலராக உள்ளது. Statistics...
கனடாவின் ரொறன்ரோவிலிருந்து 29 வயதான ஒரு நபர், சத்திர சிகிச்சை நிபுணர் என்ற பெயரில் அழகு சாதன சிகிச்சைகளை வழங்கியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், தாம் சத்திர சிகிச்சை மருத்துவர் எனக்...
வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தினை...
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள்...
யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில்...
ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு ரொறன்ரோவில் அதிகளவில் பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றிரவு சுமார் 30 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு...