14.2 C
Scarborough

CATEGORY

Top Story

Canada Post Offers New Framework Amid Ongoing Strike by Postal Workers

OTTAWA – As a strike by 55,000 Canadian Union of Postal Workers (CUPW) members enters its third week, Canada Post has unveiled a new...

Gravenhurst Battles Aftermath of Record-Breaking Snowstorm as Highway 11 Reopens

GRAVENHURST, ONTARIO – Gravenhurst continues to recover from a historic snowstorm that pummeled parts of Ontario over the weekend, leaving the town buried under...

சோறு வழங்க மறுத்த கிராமசேவகர் – பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!

வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில்,...

தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது ; கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்பவர் படுகாயம்...

அனைத்து WhatsApp பயனர்களுக்குமான விசேட அறிவிப்பு…

வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரவிய முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) பொதுமக்களிடம், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்படும் சரிபார்ப்புக்...

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் இல்லை ; மறுக்கும் தூதரகம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு ரஷ்யப் படையில் சேர்க்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. சமீபத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு செல்ல விரைந்த யாழ்ப்பாண...

பொலிஸார் மீது தாக்குதல் – கொழும்பில் பதற்றம்

கொழும்பு, பத்தரமுல்ல இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையினால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். உப பொலிஸ்...

பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025)க்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 10, 2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடுவரின் தீர்ப்பினால் 100 இற்க்கு மேற்பட்டோர் பலி – கினியாவில் அதிர்ச்சி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01)...

Latest news