வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்ததால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால்...
உலகின் மிக மோசமான 109 விமான நிறுவனங்கள் வரிசையில் இந்தியாவின் இண்டிகோ 103 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணிலினால் FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக...
வடக்கு - தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் வகையிலான, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின்...
தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகள தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய அரசியல்...
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanadhan Archchuna) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், மாவீரர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகள் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினார்.
இன்றையதினம் இடம்பெற்ற...
கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி...
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை வைத்திருந்த பெண் ஒருவருக்கு ஏமாற்றம் கிட்டிய செய்தியொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பெண் 250 டொலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை வைத்திருந்ததுடன்
இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிசியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, இன்று(04.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள்...
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென
கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபெக் பொதுச்...