இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 வயது சிறுமியொருவர் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு...
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரை பகுதியில் 18 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால்,...
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கலிகாட் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் எனும் ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி...
ஐந்தாவது தடவையாகவும் மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத்...
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், அமெரிக்காவுக்கு கனடா வழங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா பிரீமியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும்,...
கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த...
டொறன்ரோவில் நீர் மற்றும் கழிவு சேகரிப்பிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு...
இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார...
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக...
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு...