15.2 C
Scarborough

CATEGORY

Top Story

அமெரிக்க மாகாணமாவதில் கனேடியர்களுக்கு விருப்பம் – ட்ரம்ப் கூறுகிறார்

கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகவேண்டும் என...

கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி

கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் இவ்வாறு கார்பன் வெளியீட்டு அளவு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடும் போது கடந்த 2023ம் ஆண்டில் கார்பன் வெளியீடு...

டொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்

கனடாவின் டொறன்ரோவைச் சேர்ந்த மக்களுக்கு பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டொறன்ரோ பெரும்பாக பகுதிகளுக்கு இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ஏற்படக்கூடிய கடுமையான பனிப்பொழிவு நிலைமைகள் காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த...

ஜோ பைடனின் கடைசி உத்தியோகபூர்வ விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து அடுத்த மாதம் 9 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஜனாதிபதி ஜோ பைடன் , போப் பிரான்சிஸ் மற்றும்...

சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்! விஜேய் தனிகாசலம்!

சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் கனடாவின் மாகாண மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றோரியோவின வீட்டுவாரிய துணை அமைச்சர் விஜேய் தனிகாசலம் தெரிவித்தார். கனடாவில் நடக்கும் குற்றச்...

பதவி விலகுங்கள்: நேரலையில் கனடா மக்கள் பிரதமரிடம் வலியுறுத்தல்

ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, இன்று சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது. நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரானபோது,...

புதிய எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது கனடா!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் முன்னேற்ற...

ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். லோரன்ஸ் அவன்யூ மற்றும் ஹோர்டன் பார்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டு பொலிஸார் சம்பவ...

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா ஒருபோதும் மாறாது!

அமெரிக்காவின் 51 மாநிலமாக கனடா ஒருபோதும் மாறப்போவதில்லை என ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட்...

5 டொலர் பணத்தாளில் கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox இன் புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கட்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை...

Latest news