டோஹாவில் இருந்து பிரான்ஸிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
பறந்து கொண்டிருந்த விமானம் அவசர நிலை கருதி, ஈராக்கில்...
கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை...
பண மோசடி தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவன் மற்றும் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது...
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் (25 டிசம்பர்) கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம்...
கனடா அரசு வேலை அனுமதிகளை நாட்டின் எல்லைகளில் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இனி அனைத்து வேலை அனுமதி விண்ணப்பங்களும் மற்றும் நீட்டிப்புகளும் Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலமாக ஓன்லைனில் மட்டுமே...
கனடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சில மாதங்களில் டொலரின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொருளியல் நிபுணர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில்...
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amrasuriya) எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ருஹுணை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஜீவ அமரசேனவே அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது...
காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியேவை ஜூலை 31ம் திகதி தாமே கொன்றதாக இஸ்ரேல் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இஸ்லேமீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.
ஹமாஸ்...
பொதுவாக தபால் முத்திரைகளில் அந்தந்த நாடுகளின் சிறந்த இடங்களின் படம் இடம்பிடித்திருக்கும் என்பதுடன் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, இந்நிலையில் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது உக்ரைனின் முத்திரையில்...