யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம்...
கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த...
உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
இந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நகர அதிகாரிகள்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்ரே இவ்வாறு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில்,...
அண்மையில் மறைந்த, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களைப் பதிவுசெய்திருந்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த...
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின்...
1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்...
உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வகை ரயில்களுக்கு ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த ரயில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்...
பொதுவாக கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான காலகட்டம் 7 மாதங்கள் ஆகும்.
ஆனால், அவசரமாகவும் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழிமுறை உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.
கனேடிய குடியுரிமைக்கு அவசரமாக விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக...