5.3 C
Scarborough

CATEGORY

Top Story

ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகோர்த்த பாப் பாடகி ; பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 18...

கனடாவிலிருந்து கியூபா நோக்கிப் புறப்பட்ட விமானம் இரு முறை திசைமாற்றம்

கனடாவின் கால்கரி நகரிலிருந்து கியூபாவின் வரடேரோ நோக்கிச் சென்ற வெஸ்ட்‌ஜெட் (WestJet) விமானம் 2390, சனிக்கிழமை இருமுறை திசை மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்க நேரிட்டது. விமானத்தில் 157 பயணிகள் பயணித்திருந்ததாகவும்,...

கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்

எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி காலை 2.00 மணிக்கு, கனடா முழுவதும் கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப்படவுள்ளன. இதனுடன் “டேலைட் சேவிங் டைம் (Daylight Time)” எனப்படும் பண்டைய நடைமுறை இவ்வாண்டிற்கான...

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார். பாதாளக் குழுக்களுடன் தனக்கு தொடர்புள்ளது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது...

அரசாங்கத்தை எச்சரிக்கிறார் நாமல்!

பாதாள குழக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் அரசாங்கத்தின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் நாமல்...

எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் 21 ஆம் திகதி ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டு அரசியல் சமரை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பிரமாண்ட கூட்டத்தை எதிர்வரும்...

நீச்சல் குளத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் பலி: ஈகுவடாரில் சோகம்!

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்தவர்களை...

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஆனந்த விஜேபால

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுடன் இணைந்து அமைச்சர்...

“உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரம்” – யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில்...

மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்

மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) ஒக்பாத் (Oakpath)...

Latest news