ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது குறிப்பிடத்தக்க வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மீண்டும் அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய...
காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
சிசி – 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி...
2025 லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடர் எதிர்வரும் நவம்பர் 27 தொடக்கம் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டு ஆறாவது அணியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக...
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர்.
எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன...
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டினாவின்...
மேஷம்
வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். பெண்கள் வீட்டினை அழகுபடுத்தி மகிழ்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கும். குழந்தைகளுக்கு உடல் நலம் முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின்...
தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ’கிங்டம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பட விநியோக நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ திரைப்படம், ஜூலை...
இந்தியாவில் ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில்...
காந்தாரா’ படத்தின் 3-ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும்...