கனடாவில், சமீப காலமாகவே சீக்கியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீதான வன்முறை அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், பொலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தில், நான்கு மாதத்தில் மூன்று...
ஒன்டாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்புக்களில் ஆறு தடவைகள் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லொத்தர் சீட்டின் மூலம் மேலும் ஒருவருக்கு 40 மில்லியன் கனேடிய டாலர் பெறுமதியான லாட்டோ மேக்ஸ்...
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில், RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது.
சீனத் தூதுவர் ஷி...
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர்...
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மொத்த...
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு...
பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ கூறியதாவது:
சீன விண்வெளி வீரர்கள் ஜாங்...
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47...
அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது....