16.7 C
Scarborough

CATEGORY

Top Story

டொரொண்டோவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை தேடி வலைவீச்சு!

டொறண்டோ நகரின் மைய பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களை தாக்கி, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மார்ச் 19 ஆம் தேதி இரவு...

பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழப்பு!

கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை...

கனடாவில் 5 சக ஊழியர்களுக்கு $60 மில்லியன் ஜாக்க்பாட்!

ஒன்றாரியோ ஜிடிஏ (GTA) பகுதியில் பணியாற்றும் ஐந்து சக பணியாளர்கள் இணைந்து லூனர் வருடப்பிறப்பை (Lunar New Year) முன்னிட்டு கொள்வனவு செய்த லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் ஜாக்க்பாட் வென்றுள்ளனர். இந்த...

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி குற்றச்சாட்டு குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும்...

ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு!

கனடிய மக்கள் அமெரிக்க கார்கள், போர்பன் மற்றும் மாமிசத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க செல்வதையும் கைவிட்டுள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கனடாவை அமெரிக்க மாகாணம் என தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ட்ரம்புக்கு கனேடிய...

கனடா பொதுத் தேர்தலில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டி!

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும் கனடா பொதுத் தேர்தலில் லிபரல் மற்றும் கொன்சவேடிவ் கட்சிகளில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சிகளின் சார்பில் ஒக்வில்லே கிழக்கு தொகுதியில் அனிதாஆனந்த், ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க்...

யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு...

வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் தனுஜா லக்மாலி இந்த விளக்கமறியல் உத்தரவை...

யாழ்.கூட்டத்தில் அமளி: வெளியேறினார் ஸ்ரீதரன்

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி...

இங்கிலாந்தில் Facebook & Instagram-க்கு கட்டணம் அறவிடுவது குறித்து Meta பரிசீலனை

இங்கிலாந்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து விளம்பரங்களை நீக்கிவிட்டு பயனர்கள் பயன்படுத்துவதற்கு கட்டணங்களை விதிப்பது குறித்து மெட்டா நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும்...

Latest news